சென்னை
அதிமுக செய்தித்தொடர்பாளர்கள் பட்டியலில் நமது எம்.ஜி.ஆர். ஆசிரியர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட மருது அழகுராஜ் இடம்பெற்று உள்ளார்.
பொன்னையன், வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச்செல்வன், ஜே.சி.டி.பிரபாகர், கோ.சமரசம், மருது அழகுராஜ், கோவை செல்வராஜ், பேராசிரியர் தீரன் என்கிற ஏ.ராஜேந்திரன், கே.சி.பழனிச்சாமி, மகேஸ்வரி, பாபு முருகவேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
#ADMK | #admkSpokesmen | #Tamillatestnews