தமிழக செய்திகள்

மேகதாது அணை விவகாரம்; தமிழகத்தின் அனைத்து கட்சி குழு நாளை டெல்லி செல்கிறது

ஏற்கனவே அனைத்து கட்சி கூட்டத்தில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

சென்னை,

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமரைச் சந்திக்க அனைத்துக் கட்சி குழு நாளை (ஜூலை 15) டெல்லி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. மேகதாது அணைக்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பிரதமர் மோடியை சந்தித்து வழங்கவுள்ளனர்.

நாளை மதியம் டெல்லி செல்லும் தமிழக அனைத்துக் கட்சி குழு நாளை மறுநாள் பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளது. தமிழக முதல்-மந்திரி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் மேகதாது அணைக்கு எதிராக 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...