தமிழக செய்திகள்

பா.ஜனதா தனித்து நின்றாலும், 60 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது - தமிழக பா.ஜனதா தலைவர் முருகன்

பா.ஜனதா தனித்து நின்றாலும், 60 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என தமிழக பா.ஜனதா தலைவர் முருகன் கூறி உள்ளார்.

சென்னை

தமிழக பாரதீய ஜனதா தலைவர் எல். முருகன் கூறியதாவது:=

அதிமுக - பாஜக கூட்டணி உறவு சிறப்பாக உள்ளது. மும்மொழி கொள்கையில் யாரும் அரசியல் செய்ய கூடாது. சட்டமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா தயாராகி வருகிறது. சட்ட மன்ற தேர்தலில் பா.ஜனதா தனித்து நின்றாலும், 60 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அடுத்த சட்டமன்றத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் அமர்வார்கள் என கூறி உள்ளார்.

SCROLL FOR NEXT