தமிழக செய்திகள்

அம்மாபேட்டை பேரூராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்ட வார விழா

அம்மாபேட்டை பேரூராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்ட வார விழா நடந்தது.

அம்மாப்பேட்டை

அம்மாபேட்டை பேரூராட்சி சார்பாக அம்மாபேட்டை பெரியசாமி உயர்நிலை பள்ளியில் தகவல் அறியும் உரிமை சட்ட வார விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவ- மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் பாரதி என்கிற கே.என்.வெங்கடாசலம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். பேரூராட்சி கவுன்சிலர் ஜவஹரிபேகம் உள்பட பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT