சென்னை,
பா.ம.க.(அன்புமணி) தலைமை நிலைய வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி நாளை ஏப்ரல் 3-ஆம் தேதியும், நாளை மறுநாள் ஏப்ரல் 4-ஆம் தேதியும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
மருத்துவர் அன்புமணியின் பரப்புரை பயணத் திட்டம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
| நாள் | தொகுதி | இடம் | நேரம் | வேட்பாளர்கள் |
|---|---|---|---|---|
| 03-04-2026 | திருப்போரூர் | திருப்போரூர் நகரம் | மாலை 4மணி | திருப்போரூர் - கே பாலு |
| திருப்போரூர் | திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் | மாலை5மணி | திருப்போரூர் - கே பாலு செய்யூர் - ராஜசேகர் மதுராந்தகம் - மரகதம் குமரவேல் | |
| உத்திரமேரூர் | உத்திரமேரூர் பேருந்து நிலையம் | மாலை 6.30மணி | உத்திரமேரூர் - பெ.மகேஷ்குமார் | |
| காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் | இரவு 8 மணி | காஞ்சிபுரம் - சோமசுந்தரம் ஸ்ரீபெரும்புதூர் - கே.பழனி | |
| 04-04-2026 | சைதாப்பேட்டை | பூந்தமல்லி ரோடு கெங்கையம்மன்கோயில் ஈக்காட்டுத்தாங்கல் சைதாப்பேட்டை | மாலை4மணி | சைதாப்பேட்டை - ஜி செந்தமிழன் டி நகர் - சத்யா விருகம்பாக்கம் - விருகை விஎன் ரவி |
| அம்பத்தூர் | ராக்கி தியேட்டர் அருகில் | மாலை7மணி | அம்பத்தூர் - கே என் சேகர் மதுரவாயில் - பெஞ்சமின் மாதவரம் - மூர்த்தி பூந்தமல்லி - ஏழுமலை திருவள்ளூர் - ரமணா கும்மிடிப்பூண்டி - சுதாகர் பொன்னேரி - பலராமன் ஆவடி - | |
| பெரம்பூர் | கொடுங்கையூர் | இரவு 9 மணி | திலகபாமா பெரம்பூர் திரு.வி.க.நகர் - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் ஆர் கே நகர் - ராஜேஷ் ராயபுரம் - டி ஜெயக்குமார் கொளத்தூர் - சந்தானகிருஷ்ணன் எழும்பூர் - அபிஷேக் |
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.