தமிழக செய்திகள்

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - மருத்துவ கல்வி இயக்ககம் அறிவிப்பு

மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான பி.ஃபார்ம், பி.எஸ்.சி. நர்சிங் உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 2022-23 ஆம் கல்வி ஆண்டில் பி.எஸ்.சி. நர்சிங், டிப்ளமோ இன் சைக்காட்ரி, பி.ஃபார்ம்., போஸ்ட் பேசிக் டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனை இணையதளம் வாயிலாக இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து