தமிழக செய்திகள்

மாணவர்களுக்கு பாராட்டு விழா

சிலம்பம், கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா- எஸ்.பி.சண்முகநாதன் பங்கேற்பு

தினத்தந்தி

ஏரல்:

சாயர்புரம் டாக்டர் ஜி.யு.போப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் மற்றும் கராத்தே போட்டியில் நாசரேத் ஆலன் திலக் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பதக்கம், சான்றிதழ்கள் மற்றும் சாம்பியன் கோப்பையும் பெற்றனர்.

இவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் பாராட்டு தெரிவித்தார். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் டென்னிசனையும் வாழ்த்தினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து