தமிழக செய்திகள்

வெள்ளி குதிரை வாகனத்தில் அரங்குளநாதர்-பெரியநாயகி அம்மன் வீதி உலா

வெள்ளி குதிரை வாகனத்தில் அரங்குளநாதர்-பெரியநாயகி அம்மன் வீதி உலா வந்தார்.

திருவரங்குளம், மே.31-

திருவரங்குளத்தில் பெரியநாயகி அம்மன் சமேத அரங்குளநாதர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. 6-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு அரங்குளநாதர்- பெரியநாயகி அம்மனுக்கு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் சுவாமி-அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரங்குளநாதர்-பெரியநாயகி அம்மன் இளைஞர்கள் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு