சென்னை,
சென்னையில் 02.02.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அம்பத்தூர் டி.ஐ. சைக்கிள், ராமாபுரம், வரதராஜபுரம், பஜார், டீச்சர்ஸ் காலனி, எம்.டி.எச். சாலை, சிவானந்தா நகர், அன்னை சத்யா நகர், எம்.கே.பி. நகர், காமராஜபுரம், வானகரம் சாலை, வி.ஜி.என். சாந்தி நகர், திருவேங்கட நகர், சோழபுரம், அம்பத்தூர் ஓ.டி., வேங்கடாபுரம், கிருஷ்ணாபுரம், ப்ரித்வி பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.