தமிழக செய்திகள்

மோகனூரில் `நாங்களும் ரவுடிதான்' என தகராறு செய்த 2 பேர் கைது

மோகனூரில் `நாங்களும் ரவுடிதான்' என தகராறு செய்த 2 பேர் கைது

தினத்தந்தி

மோகனூர்:

மோகனூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன் மற்றும் போலீசார் மோகனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அரசு மருத்துவமனை அருகே மோகனூர் மேட்டு தெருவை சேர்ந்த தர்மராஜ் (வயது 25), முத்துராஜா தெருவை சேர்ந்த நந்தகுமார் என்ற ஆறுமுகம் (27) ஆகியோர் `நாங்களும் ரவுடிதான்' என கூறி கெண்டு போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த போலீசார் 2 பேரையும் எச்சரித்தனர். ஆனால் போலீசார் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ந்து தகராறு செய்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு