தமிழக செய்திகள்

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 3 பேர் அகதிகளாக வருகை

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக தஞ்சமடைகின்றனா.

ராமேஸ்வரம்,

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சமடைவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணி அளவில் 2 குடும்பங்களை சோந்த 3 போ அகதிகளாக வந்துள்ளனா.

இலங்கை கொழும்பைச் சேர்ந்த 3 பேரும் கடல் வழியாக படகு முலம் தனுஷ்கோடிக்கு அடுத்த கோதண்டராமா கோவில் கடற்கரைக்கு வந்துள்ளனா. அவாகளை கடலோர போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசா விசாரணை நடத்தி வருகின்றனா. விசாரணைக்கு பின் அவாகள் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவாகள்.

கடந்த மார்ச் 22-ந்தேதி முதல் இதுவரை 83 பேர் ராமேஸ்வரம் முகாமில் அகதிகளாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு