தமிழக செய்திகள்

'தமிழ்நாடு இருக்கும்வரை சங்கரலிங்கனார் நன்றியோடு நினைவு கூரப்படுவார்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

'தமிழ்நாடு இருக்கும்வரை சங்கரலிங்கனார் நன்றியோடு நினைவு கூரப்படுவார்' என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாளையெட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது,

வீரத்தியாகியின் நினைவு, நமக்கு உள்ளத் தூய்மையை, உறுதியை, தியாக சுபாவத்தை தருவதாக அமைதல் வேண்டும்.

'தியாகிக்கு தலைவணங்குவோம். தாயகத்துக்கு பணிபுரிவோம்' என்றார் பேரறிஞர் அண்ணா. தமிழ்நாடு என்ற இம்மாநிலம் உள்ள வரை சங்கரலிங்கனார் நன்றியோடு நினைவுகூரப்படுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்