தமிழக செய்திகள்

கவர்னரை திரும்ப பெற சொல்வது, வழக்கு தொடர்வது சரியானது அல்ல - தமிழிசை

கவர்னரை திரும்ப பெற சொல்வது, வழக்கு தொடர்வது சரியானது அல்ல என தெலுங்கானா கவர்னர் தமிழிசை கருத்து கூறியுள்ளார்.

சென்னை,

கவர்னரை திரும்ப பெற செல்வது, வழக்கு தெடர்வது சரியானது அல்ல என தெலுங்கானா கவர்னர் தமிழிசை கருத்து கூறியுள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் அம்பேத்கர் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்த பிறகு பேசிய அவர், எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கெள்ள வேண்டும் எனக் தெரிவித்தார்.

கவர்னர் பதவி என்பது ஒரு முதல் குடிமகன் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க தான் வேண்டும் எனவும் தமிழிசை குறிப்பிட்டார்.


புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு