தமிழக செய்திகள்

போலீஸ் உதவி கமிஷனர், துணை சூப்பிரண்டு இடமாற்றம்

நெல்லை போலீஸ் உதவி கமிஷனர், தென்காசி துணை சூப்பிரண்டு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

நெல்லை மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் நாகசங்கர், தென்காசி மாவட்டத்திற்கு துணை சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக தென்காசி துணை சூப்பிரண்டு மணிமாறன் நெல்லை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவு காவல் துறை தலைமையிடம் சார்பில் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது