ராகுல்காந்தி மீது போடப்பட்ட அவதூறு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதை கண்டித்து மொடக்குறிச்சி நால்ரோட்டில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபேல் கோபி பஸ்நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, நகர, வட்டார, சார்பு நிர்வாகிகள் ஆர்ர்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினாகள்.