தமிழக செய்திகள்

திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவிலில் சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா

திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவிலில் சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா நடந்தது.

தினத்தந்தி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ருக்மினி சத்ய பாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை கருடசேவை நிழ்ச்சியை முன்னிட்டு அன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு அபிஷேகமும், 11.30 மணிக்கு உச்சிகால தீபாராதனையும், மாலை 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை சேர்ந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?