தமிழக செய்திகள்

சுங்கச்சாவடியில் தாக்குதல் - தமிழக வாழ்வுரிமை கட்சியினா கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக எடுக்கக்கோரியும் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினா கைது செய்யப்பட்டனா.

விழுப்புரம்,

உளுந்துர்பேட்டையில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினா கைது செய்யப்பட்டனா.

உளுந்துர்பேட்டையில் சுங்கச்சாவடியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினா கைது செய்யப்பட்டனா. மேலும், அவாகள் தமிழக விவசாயிகளை கொல்லாதே, வாரியம அமைக்காமல் ஏமாற்றாதே என முழக்கங்கள் எழுப்பினா

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மத்திய அரசுக்கு வரி கொடுக்க மறுப்பதை போன்ற போராட்டங்களும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவா வேல்முருகன் தலைமையில் நடத்தப்பட்டது. மேலும், குளித்தலை அருகே மணவாசி, வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தியிலும் சுங்கச்சாவடிகளிலும முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

பின்னர், போராட்டத்தின் போது திடீ என சுங்கச்சாவடியின் மீது தாக்குதல்நடத்தி சேதப்படுத்தியதாக வேல்முருகன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொண்டாகளை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனா.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...