தமிழக செய்திகள்

அடகுக்காக கொடுத்த நகையை திருப்பி கேட்ட பெண் மீது தாக்குதல்

கள்ளக்குறிச்சி அருகே அடகுக்காக கொடுத்த நகையை திருப்பி கேட்ட பெண் மீது தாக்குதல்

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் புது காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி ஜீவா. இவர் அதே பகுதியை சேர்ந்த கருணாநிதி மகன் குமார் என்பவரிடம் அடகு வைப்பதற்காக தன்னுடைய 1 பவுன் நகையை கொடுத்தார்.

இ்ந்த நிலையில் சம்பவத்தன்று குமாரிடம் கொடுத்த நகையை ஜீவா திருப்பி தருமாறு கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த குமார் மற்றும் அவருடன் வந்தவர்கள் ஜீவாவை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் குமார், சந்தோசினி, சினேகா, சூரியபிரகாஷ், சங்கர் ஆகிய 5 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு