தமிழக செய்திகள்

"ஆட்டிசம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்" - ஆளுநர் ஆர்.என். ரவி

ஆட்டிசம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியது அவசியம் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சென்னை,

ஆட்டிசம் பிரச்சனைக்கு முன்னேறிய அறிவியல் தொழில்நுட்பத்துடன் தீர்வு காண வேண்டியது அவசியம் என்று தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஆட்டிசம் குறித்து நடைபெற்ற மாநாட்டில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவில் 1 கோடி பேர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை கவனிக்கும் பெற்றோருக்கு பயிற்சியும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...