முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த அண்ணாவின் பிறந்த நாளையெட்டி புதுக்கோட்டையில் நேற்று சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி இலக்கை நோக்கி மாணவிகள் சைக்கிளில் சென்றபோது எடுத்த படம். 
தமிழக செய்திகள்

சைக்கிள் போட்டி

அண்ணா பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டையில் நேற்று சைக்கிள் போட்டி நடைபெற்றது.