கோப்புப் படம் 
தமிழக செய்திகள்

திருப்பத்தூர் - ஆம்பூரில் நாளை முதல் 3 நாட்கள் நடைபெறவிருந்த பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஆம்பூரில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருவிழாவை ஒத்திவைத்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

திருப்பத்து,

திருப்பத்து மாவட்டம் ஆம்பூரில் மாவட்ட நிவாகம் சாபில் பிரியாணி திருவிழா நடைபெற இருந்தது. நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் விழாவில் மக்கள் அனைவரும் வந்து சாப்பிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா அழைப்பு விடுத்தா.

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் கன்னிகாபுரம் என்ற இடத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் இந்த மாபெரும் பிரியாணி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் 30 முதல் 50 ஸ்டால்கள் அமைக்கப்பட்டும். இவற்றில் மட்டன் சிக்கன், மீன் முட்டை பிரியாணி பாஸ்மதி, சீரக சம்பா, ஹைதராபாத் பிரியாணி என 22 சுவையான பிரியாணி சமைக்க உள்ளனர்.

இந்த திருவிழாவில் மாட்டிறைச்சி பியாணிக்கு மட்டும் அனுமதி இல்லை என மாவட்ட நிவாகம் சாபில் அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அமைப்புகளிடம் இருந்து எதிப்பு எழுந்தது. இந்த நிலையில், கனமழை எச்சாக்கை காரணமாக பியாணி திருவிழா தற்காலிக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா அமாகுஷ்வாகா அறிவித்துள்ளா.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்