கீழ்பென்னாத்தூர்
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அண்ணாதுரை கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.