பெரம்பலூர்.எண்ணெய் வித்து பயிரான சூரியகாந்தி பெரம்பலூர் அருகே அய்யலூர் கிராமத்தில் உள்ள ஒரு வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த சூரியகாந்தி பூக்கள் பூத்து குலுங்குவதை படத்தில் காணலாம்.