தமிழக செய்திகள்

பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்

வயலில் சூரியகாந்தி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது சூரியகாந்தி பூக்கள் பூத்து அறுவடைக்கு தயாராக உள்ளன. பெரம்பலூர்-ஆத்தூர் செல்லும் சாலையோரத்தில் கோனேரிபாளையத்தை தாண்டியுள்ள ஒரு வயலில் சூரியகாந்தி பூக்கள் பூத்து குலுங்குகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்