நெல்லை பீடி காலனியை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் சம்பவத்தன்று 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 13 வயது சிறுவனை கைது செய்தனர்.
பின்னர் சிறுவன். நெல்லையில் உள்ள காப்பகத்தில் அடைக்கப்பட்டான்.