தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாநகராட்சி மகளிர் பூங்காவில் வைத்து நடைபயிற்சி செய்ய வரும் பெண்களிடம் மருத்துவர்கள் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினத்தந்தி

தூத்துக்குடியில் புற்றுநோய் பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் இணைந்து மாநகராட்சி மகளிர் பூங்காவில் வைத்து நடைபயிற்சி செய்ய வரும் பெண்களிடம் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் புற்றுநோய் துறை பேராசிரியர் டாக்டர் லலிதா ராமசுப்பிரமணியம், உதவி பேராசிரியர்கள் இன்சுவை, ஆக்னஸ், லலிதா, உதவி உறைவிட மருத்துவர் ஃபெபின் கோர்டெக்ஸ், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை