தமிழக செய்திகள்

காளை விடும் திருவிழா

அனுமதியின்றி கணியம்பாடி அருகே காளை விடும் திருவிழா நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட காளைகள் பங்குபெற்றன.

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே புதூர் கிராமத்தில் காளை விடும் விழா நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன.

மாடு ஓடும் பாதையில் இருபுறமும் மரத்தால் ஆன தடுப்பு வேலிகள் கட்டப்பட்டு இருந்தது. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து உற்சாகமாக விரட்டினர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு