தமிழக செய்திகள்

இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் வைகோ நம்பிக்கை

தமிழகத்தில் நடைபெற உள்ள 20 தொகுதி இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என வைகோ கூறினார்.

தேனி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற ம.தி.மு.க நிர்வாகியின் இல்ல திருமண விழாவுக்கு நேற்று வந்த ம.தி

க பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-