தமிழக செய்திகள்

நெல்லை - எலகங்கா வாராந்திர சிறப்பு ரெயில் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நெல்லை - எலகங்கா வாராந்திர சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லையில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு கர்நாடகா மாநிலம் எலகங்கா செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06045) ஜூன் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக, எலகங்காவில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06046) வருகிற ஜூன் 6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து