பொங்கலுக்கு ஓரிரு மாதங்களே உள்ளது. இந்நிலையில், எஸ்.புதூர் அருகே குளத்துப்பட்டி பகுதியில் கரும்புகள் நன்கு வளர்ந்து விற்பனைக்கு தயாராகி வருவதை படத்தில் காணலாம்.