கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

செந்தூர் எக்ஸ்பிரஸ் நெல்லையிலிருந்து இயக்கப்படும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நாளை பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருநெல்வேலி வரையில் மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூரில் இருந்து நாளை (22-ந்தேதி) சென்னை எழும்பூருக்கு புறப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.20606) திருச்செந்தூர்- நெல்லை இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டு, இரவு 9.35 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் சென்றடையும்.

இதேபோல, திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16732) நாளை மதியம் 1.30 மணியளவில் நெல்லையிலிருந்து புறப்பட்டு பாலக்காடு சென்றடையும். மறுமார்க்கமாக, நாளை பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16731) திருநெல்வேலி வரையில் மட்டுமே இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு