திருப்பத்தூர்
துப்பாக்கி சுடும் பயிற்சி சிறப்பாக மேற்கெண்ட பேலீசாருக்கு பாராட்டு சான்றிதழை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினரின் 2022-23-ம் ஆண்டிற்கான வருடாந்திர துப்பாக்கி சுடும் பயிற்சி 10 நாட்கள் நடைபெற்றது.
இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கெண்டனர் இதில் சிறப்பாக துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கெண்ட ஆயுதப்படை துணை பேலீஸ் சூப்பிரண்டு விநாயகம், இன்ஸ்பெக்டர்கள் மங்கையர்க்கரசி, சரண்யா, கண்ணன், சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன், காவலர்கள் ரகுபதி, புருஷேத்தமன், திருப்பதி, சரசு, நந்தினி, சுதா ஆகியேரை பாராட்டி மாவட்ட பேலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டி கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார்.