தமிழக செய்திகள்

பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* சென்னை கடற்கரைசெங்கல்பட்டு காலை 3.55, 4.40, 5, 5.55, 6.45, 7.38, 9, 9.35, 10.15, 11 மணி, மதியம் 12, 12.30, 1.15, 1.45 மணிக்கும், சென்னை கடற்கரைதிருமால்பூர் காலை 6.30, 7.05 மணி, மதியம் 1.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் தாம்பரம்செங்கல்பட்டுதிருமால்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இதேபோல் மறுமார்க்கமாக அரக்கோணம்சென்னை கடற்கரை காலை 4.45, 7.30 மணி, திருமால்பூர்சென்னை கடற்கரை காலை 7.05, 10.45 மணி, செங்கல்பட்டுசென்னை கடற்கரை காலை 3.55, 4.35, 4.55, 5.10, 5.50, 6.40, 7, 7.25, 7.50, 8.25, 8.45, 9.40, 10.50, 11.50, 12.15, 1, 1.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் திருமால்பூர்செங்கல்பட்டுதாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு