சென்னை,
கென்யா நாட்டிலிருந்து, எத்தியோப்பியா வழியாக, சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ3 கோடி மதிப்புள்ள ஒன்றரை கிலோ போதைப்பொருளை சென்னை விமான நிலையத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர். சூட்கேஸ் ரகசிய அறைக்குள் வைத்து கடத்தி வந்த, கென்ய நாட்டு பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் லாவகமாக பிடித்தனர்.