தமிழக செய்திகள்

சென்னை சென்டிரல் - மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதியாக ரத்து

வருகிற 1-ந்தேதி சென்னை சென்டிரல் - மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரக்கோணம் பகுதியில் பராமரிப்பு பணி நடக்க உள்ளதால், தெற்கு ரெயில்வே சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி, மைசூரு-எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (12610) வருகிற 1-ந்தேதி காட்பாடி-எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (12607) வருகிற 1-ந்தேதி எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதாவது இந்த ரெயில் காட்பாடியில் இருந்து மைசூருவுக்கு இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு