தமிழக செய்திகள்

சென்னை மாவட்ட கலெக்டர் மாற்றம்..!

சென்னை மாவட்ட கலெக்டராக எஸ்.அமிர்தஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னை மாவட்ட கலெக்டராக எஸ். அமிர்த ஜோதியை நியமனம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு இன்று உத்தரவிட்டுள்ளார். அமிர்தஜோதி தற்போது உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இணைச்செயலாளராக இருந்து வருகிறார்.

முன்னதாக விஜய ராணி ஐ.ஏ.எஸ்., சென்னை கலெக்டராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு