தமிழக செய்திகள்

சென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்தில் துணை முதலமைச்சர் ஓ,பன்னீர்செல்வம் திடீர் ஆய்வு

சென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை

சென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் ஆய்வு நடத்தினார்.அப்போது மாத சம்பளத்தை உயர்த்தி தர வேண்டுமென துணை முதலமைச்சரிடம், துப்புரவு தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆய்வு செய்த பின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார் அப்போது கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என கூறினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு