தமிழக செய்திகள்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் பெயர் மாற்றம்: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்து முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படுவது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இது தென்னக ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்து முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

பெயர் மாற்றம் செய்யப்பட்ட ரயில் நிலையங்கள் விவரம்,

* சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அறிஞர் அண்ணா மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்து முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

* சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மெட்ரோ நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* கோயம்பேடு புறநகர் மெட்ரோ நிலையம் ஜெயலலிதா மெட்ரோ நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து