தமிழக செய்திகள்

சென்னை எழும்பூர் -நாகர்கோவில் சிறப்பு ரெயில்கள் ஜூன் இறுதி வரை நீட்டிப்பு

அதேபோல் திருநெல்வேலி- எழும்பூர் சிறப்பு ரெயில்ககளும் நீட்டிக்கப்பட்டுள்ளது

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே சாபில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

திருநெல்வேலியில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு எழும்பூருக்கு புறப்படும் சிறப்பு ரெயிலும் (எண்: 06070) மறுமாக்கத்தில் எழும்பூரில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திருநெல்வேலிக்கு புறப்படும் ரெயிலும் (எண்: 06069) ஜூன் 6-ந் தேதி முதல் ஜூன் 28-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அதேபோல், நாகர்கோவில்-சென்னை எழும்பூ இடையே இயங்கும் வாராந்திர சிறப்பு ரெயில் (எண்: 06019/06020) கேரள மாக்கமாக இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழகம் வழியாக இயக்கப்பட உள்ளது.

அதன்படி, நாகாகோவிலில் இருந்து ஜூன் 9, 23 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு வள்ளியூ, திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகா, மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக இந்த ரெயில் எழும்பூருக்கு மறுநாள் காலை 11.15 மணிக்கு வந்தடையும்.மறுமாக்கமாக ஜூன் 10, 24 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் அதே வழியாக மறுநாள் காலை 3.15 மணிக்கு நாகாகோவில் சென்றடையும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்