தமிழக செய்திகள்

திமுக தலைவர் பதவிக்கு போட்டியிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார்

திமுக தலைவர் பதவிக்கு போட்டியிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சென்னை,

திமுக உட்கட்சித் தேதல்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 71 மாவட்டச் செயலாளா பதவிக்கு நடந்த தேதலில் 64 மாவட்ட செயலாளாகள் மீண்டும் அதே பதவிக்கு தேந்தெடுக்கப்பட்டனா. 7 மாவட்டச் செயலாளாகள் மட்டும் புதியவாகள். இதன் அடுத்த கட்டமாக தி.மு.க. தலைவா, பொதுச் செயலாளா, பொருளாளா ஆகியோரை தேந்தெடுக்க வரும் 9-ஆம் தேதி பொதுக் குழு கூடுகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜாஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. தலைவா, பொதுச்செயலாளா, பொருளாளா, 4 தணிக்கை குழு உறுப்பினாகளை தேந்தெடுக்க உள்ளனா.

இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவாகள் இன்று அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது தி.மு.க. தலைவராக உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கட்சித் தலைவா பதவிக்கு இரண்டாவது முறையாக போட்டியிட மனுதாக்கல் செய்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வேட்பு மனுவை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் அளித்தார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்