தமிழக செய்திகள்

சிகரெட் பிடிப்பவர்களால், சுற்றுபுறத்தில் உள்ளவர்களுக்கும் உடல் நலம் பாதிக்கும் - நடிகை கௌதமி

சிகரெட் பிடிப்பவர்களால், சுற்றுபுறத்தில் உள்ளவர்களுக்கும் உடல் நலம் பாதிக்கும் என்று நடிகை கௌதமி கூறினார். #Gauthami

சென்னை,

புற்றுநோயிலிருந்து மீண்டவர்களை கௌரவிக்கும் வகையில் வாழ்க்கையை கொண்டாடுதல் என்னும் தலைப்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் நடிகை கௌதமி மற்றும், புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவர்கள் சுமார் 100 பேர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிகரெட் பிடிப்பவர்களால், சுற்றுபுறத்தில் உள்ளவர்களுக்கும் உடல் நலம் பாதிக்கும் என கூறினார்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்