தமிழக செய்திகள்

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியிடப்படும் - தேர்வுத்துறை

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 19 ஆம் தேதி வெளியானது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர் . தேர்வெழுதியவர்களில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விருப்பமுள்ளோர், விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.       

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்