தமிழக செய்திகள்

டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

மே தினத்தன்று டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

தினத்தந்தி

கடலூர்

" மே" தினத்தையொட்டி நாளை(திங்கட்கிழமை) கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள்(டாஸ்மாக்), அரசு மதுபானக்கூடங்கள், எப்.எல்-2 மற்றும் எப்.எல்-3 பார்கள் மூடப்பட வேண்டும். மே தினத்தன்று மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றாலோ, அரசு மதுபானக்கூடங்கள் மற்றும் எப்.எல்-2, எப்.எல்-3 மதுபானக்கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், எப்.எல்-2 மற்றும் எப்.எல்-3 உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை