தமிழக செய்திகள்

காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல்; 150 பேர் கைது

ஆம்பூரில் ரெயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரபு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆம்பூர் ரெயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்பூர் டவுன் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் ரயில் மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்து ஆம்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை