தமிழக செய்திகள்

ரூ.5½ லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

ரூ.5½ லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை பூமிநாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மாநகராட்சி 43-வது வார்டு இங்கிலீஷ் கிளப் தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பிலான போர்வெல் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை பூமிநாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தெற்கு மண்டல தலைவர் முகேஷ் சர்மா, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், மாநில தொண்டரணி துணைசெயலாளர் பச்சமுத்து, தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் திருப்பதி, தி.மு.க. வட்ட செயலாளர் மாணிக்கம் ரமேஷ், ம.தி.மு.க. வட்ட செயலாளர் வெள்ளைச்சாமி, கோவிந்தன் மற்றும் ம.தி.மு.க., தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை