தமிழக செய்திகள்

கரூர் பஸ் ஸ்டாண்டில் சவுக்கு குச்சிகளுக்கு கான்கிரீட் போட்ட ஒப்பந்ததாரர் - மக்கள் அதிர்ச்சி

கரூர் அருகே சவுக்கு குச்சிகளுக்கு ஒப்பந்ததாரர் கான்கிரீட் போட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

கரூர்,

கரூர் மாவட்டம் திருமாநிலையூர் பகுதியில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்து வருகின்றது.

இந்த நிலையில் பேருந்து நிலையம் அமைய உள்ள பகுதியில் பாதுகாப்பு கருதி சவுக்கு குச்சிகளை கொண்டு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சவுக்கு குச்சிகளுக்கு பேருந்து நிலைய ஒப்பந்ததாரர் இரவேடு இரவாக கான்கிரீட் போட்டு உள்ளார். இன்று காலை இதனை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்