தமிழக செய்திகள்

51,182 பேருக்கு கொரோனா தடுப்பூசி

மாவட்டத்தில் 51,182 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 33-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 2,155 மையங்கள் மூலம் 51,182 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.