தமிழக செய்திகள்

காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் நிலத்தடியில் பதிக்கப்பட்ட குழாயில் விரிசல் - குளம்போல் தேங்கிய சமையல் எண்ணெய்

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் நிலத்தடியில் பதிக்கப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் குழாயில் விரிசல் ஏற்பட்டுள்ளது

தினத்தந்தி

சென்னை,

காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் நிலத்தடியில் பதிக்கப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் குழாயில் விரிசல் ஏற்பட்டு எண்ணெய் கசிந்து குளம் போல் தேங்கி இருந்தது. பணியாளர்கள் இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் குளம் போல் தேங்கு கிடக்கும் எண்ணெய்யை லாரிகள் மூலம் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பைப்லைனில் ஏற்பட்ட விரிசல் காரணமாக எ

ண்ணெய் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது