தமிழக செய்திகள்

ஆத்தூர் அருகேகிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு

ஆத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் இறந்தார்.

தினத்தந்தி

ஆத்தூர்

ஆத்தூர் அருகே உள்ள கள்ளாநத்தம் மதுரை வீரன் தெருவை சேர்ந்தவர் கந்தன் (வயது 90). இவர் நேற்று மாலை முட்டல் செல்லும் வழியில் துரைசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் கிணற்றின் அருகே கால்நடைகளுக்கு புல் அறுத்து கொண்டிருந்தார். அப்போது அவர் தவறி கிணற்றில் விழுந்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்