தமிழக செய்திகள்

ஆர்ப்பாட்டம்

அசோகன் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து சிவகாசியில் அசோகன் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.